1062
ஆஸ்திரேலியாவில் புதர்த் தீ நிவாரண உதவிக்காக 14 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். அந்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலால் 100க்கும் மேற்பட்ட இடங்களில் புதர்...